எனக்கு இரண்டு மேஜைகள் தள்ளித்தான் அவளும் சாப்பிட வந்திருந்தாள்
அவள் முகத்தில் ஒரு அசவுரியம் தெரிந்தது
ஒருவேளை இந்த இடத்துக்கு அவள் புதிதாய் இருக்கலாம்
தனியாக சாப்பிட பிடிக்காமல் இருக்கலாம்
சேர்ந்து சாப்பிட்டால் நன்றகாத்தான் இருக்கும் ............
அட கனவா நிஜமா ..... என்னை நோக்கித்தான் வருகிறாள் ....
சுற்றும் முற்றும் பார்த்தவளாக என் காதோரம் வந்து
ஏதோ முனகுவது போல தெரிந்தது
உற்றுக் கேட்கையில் ......... சொன்னாள் ...
" உங்க சாக்ஸ்'ச தொவச்சு எத்தன நாள் ஆச்சு ............ "
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment