சும்மா வெட்டியா surf பன்னிக்கிடிருந்தப்போ இந்த words 'ச படிச்சேன் ...
"Analysts say that "The financial situation at the moment is so bad
that women are now marrying for love""
Monday, December 29, 2008
Sunday, December 21, 2008
நீங்க ஹீரோவா ஆகனும்னா .........
- வீட்லயோ இல்ல வேற எங்கயுமோ நீங்க நுழையும் போது
  கடைசியா வீட்டுக்குள்ள போங்க ..... அதேமாதிரி உங்கள யாராவது பாத்தா
கால்ல இருந்து தல வரைக்கும் reverse 'ல பாக்க சொல்லுங்க ..........
கால்ல இருந்து தல வரைக்கும் reverse 'ல பாக்க சொல்லுங்க ..........
- நீங்க எழையாவோ இல்ல நடுத்தர குடும்பத்துல இருந்தோ வந்துருந்தீங்கன்னா
  வெற்றிக்கொடி கட்டு ........."
  மாதிரி பாட்ட திரும்ப திரும்ப போட்டு feel பண்ணி கேளுங்க .............
- தெலுங்கு ஹீரோவாக நினச்சீங்கண்ணா மஞ்ச கலர் சட்டை ..... சிவப்பு கலர் பேன்ட்
- வசனம் பேசுறது ஹீரோவுக்கு ரொம்ப முக்கியம் அதுனால
Thursday, December 18, 2008
கை ருசி
சுவையாகத்தான் உள்ளது
குளிர் சாதன அறையில்
சுட சுட சாப்பிட்ட Pizaa 'வை விட
அத்தை மகள் கையால் பரிமாறப்பட்ட
பச்சை மிளகாயும் பழைய சோறும் . . .
குளிர் சாதன அறையில்
சுட சுட சாப்பிட்ட Pizaa 'வை விட
அத்தை மகள் கையால் பரிமாறப்பட்ட
பச்சை மிளகாயும் பழைய சோறும் . . .
Wednesday, December 17, 2008
நான் மற்றும் அவள்
எனக்கு இரண்டு மேஜைகள் தள்ளித்தான் அவளும் சாப்பிட வந்திருந்தாள்
அவள் முகத்தில் ஒரு அசவுரியம் தெரிந்தது
ஒருவேளை இந்த இடத்துக்கு அவள் புதிதாய் இருக்கலாம்
தனியாக சாப்பிட பிடிக்காமல் இருக்கலாம்
சேர்ந்து சாப்பிட்டால் நன்றகாத்தான் இருக்கும் ............
அட கனவா நிஜமா ..... என்னை நோக்கித்தான் வருகிறாள் ....
சுற்றும் முற்றும் பார்த்தவளாக என் காதோரம் வந்து
ஏதோ முனகுவது போல தெரிந்தது
உற்றுக் கேட்கையில் ......... சொன்னாள் ...
" உங்க சாக்ஸ்'ச தொவச்சு எத்தன நாள் ஆச்சு ............ "

Subscribe to:
Comments (Atom)