Friday, August 15, 2008

வந்துட்டான்யா .. ... வந்துட்டான்யா ....

ரொம்ப பேசுறவன் , ரொம்ப சிரிக்கிறவன் அப்டின்னு பல பட்டங்கள வாங்கியாச்சு இனி ரொம்ப எழுதுறவன் அப்டின்னு பேர் வாங்கனும்னு இந்த blog ஆரம்பிச்சுருக்கேன் .

இனி என்னோட இம்சைய நீங்க தாங்கிக்கிட்டு தான் ஆகணும் .

யாரோ முனுமுனுன்னு பொலம்புறது தெரியுது என்ன அது .......

"வந்துட்டான்யா .. ... வந்துட்டான்யா ...."

No comments: