Friday, September 26, 2008

திமிர்

" என் கண்ணில் நீ பட நான் விரும்பவில்லை

சாப்பிடும்போதோ தூங்கும்போதோ உன் இருப்பை எதிர்பார்க்கவில்லை

நான் உன்னருகில் வரும்போது ஒரு சிறிய பிறப்பையும்

பிரியும்போது ஒரு சிறிய இறப்பையும் உணரவில்லை

சில அர்த்த சாமங்களில் தண்ணீர் குடிக்க எழுந்தபொது

உன் பெயரை சத்தியமாய் முனகவில்லை"

ஏமாற்றிகொள்கிறேன் என்னை இப்படியெல்லாம் !